கடைகளில் விற்பனைக்கு வந்த ரொறன்டோ மேயர்

Written by vinni   // November 14, 2013   //

toronto_mayor_002கனடாவின் தலைநகர் ரொறன்டோவின் மேயராக இருக்கும் ரொப் போர்ட்டின் உருவம் போன்று வடிவமைக்கப்பட்ட சிறிய பொம்மைகள் அங்குள்ள கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளன.
இந்த பொம்மையினை கொள்வனவு செய்வதற்கு நூற்றுக்கணக்கானவர்கள் வரிசையில் நின்றதுடன் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


Similar posts

Comments are closed.