ஓரினச் சேர்க்கையாளருடன் உடலுறவு கொண்டார் ஒபாமா! தோழியின் பரபரப்பு பேட்டி (வீடியோ இணைப்பு)

Written by vinni   // November 12, 2013   //

obama_001.w245அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தனது மாணவ பருவத்தில் கொக்கைன் மற்றும் ஓரினச் சேர்க்கையில் அதிக நாட்டம் கொண்டிருந்தார் என அவரது பள்ளி தோழி மியா மேரி போப் என்பவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது,

பள்ளியில் படிக்கும் போது தன்னை ஒரு வெளிநாட்டு மாணவனாக வெளிப்படுத்துவதில் ஒபாமா அதிக ஆர்வம் காட்டினார்.

அவருக்கு பெண்கள் மீது அதிகமான ஈடுபாடு இருந்தது கிடையாது. மாறாக, தன்னை விட அதிக வயதுடைய வெள்ளை இன ஓரினச் சேர்க்கையாளர்களிடம் அதிக தொடர்பு வைத்திருந்தார்.

அப்போதெல்லாம், கொக்கைன் பழக்கமும் ஒபாமாவுக்கு இருந்தது. வயதான வெள்ளை இன ஓரினச் சேர்க்கையாளர்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டதன் மூலம் அவரிடம் தாராளமாக கொக்கைன் நடமாடுவதை என்னால் பின்நாட்களில் அறிந்துக் கொள்ள முடிந்ததென தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.