டெல்லியில் 2வது முறையாக மீண்டும் நிலநடுக்கம்

Written by vinni   // November 12, 2013   //

earthquake_graphic_051709_xlargeதலைநகர் டெல்லியில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இன்று பின்னிரவு 12.41 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.1 புள்ளிகளாக பதிவானது.

இந்நிலையில், தொடர்ந்து 2 வது முறையாக சரியாக ஒருமணி நேரம் கழித்து பின்னிரவு 1.41 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.3 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

மிதமான இந்த இரு நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.


Similar posts

Comments are closed.