ரசகுல்லாவுக்கு மயங்கிய கிறிஸ் கெய்ல்

Written by vinni   // November 10, 2013   //

krisமேற்கிந்திய தீவுகளின் அதிரடி வேட்டை மன்னன் கிறிஸ் கெய்ல், ஒரு சில இந்திய உணவுகளுக்கு அடிமையாகி விட்டார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணியில் கிறிஸ் கெய்ல் இடம்பெற்றுள்ளார்.

கொல்கத்தாவில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் போது தனக்கு பிடித்த உணவுகளை ஒரு பிடிபிடித்தாராம்.

சிங்கிரி மச்சார் மலாய் கறி என்றால் அவருக்கு ரொம்ப பிடிக்குமாம்.

இதேபோன்று மிஷிடி டோய், ரசகுல்லாவும் அவருக்கு ரொம்பப் பிடித்து விட்டதாம்.

மலாய் கறி சச்சினுக்கும் கூட மிகவும் பிடித்த உணவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.