மின்சாரம் தாக்கி 9 மாத ஆண் குழந்தை பலி

Written by vinni   // November 10, 2013   //

cryஎல்பிட்டிய, பிட்டிகல மெடிகல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தண்ணீர் இறைக்கும் பம்பி ஒன்றில் எற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் ஒன்பது மாதங்கள் மட்டுமேயான ஆண் குழந்தை என பொலிஸார் தெரிவித்தனர்.

குழந்தையின் சடலம் எல்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பிடிகல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


Similar posts

Comments are closed.