பேஸ்புக்கில் ஜெயலலிதா- கருணாநிதி

Written by vinni   // November 9, 2013   //

jeyalaithaதமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா பெயரில் ஒரு பேஸ்புக் பக்கம் தற்போது பிரபலமாகி வருகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக தலைவர் கருணாநிதிதான் பேஸ்புக்கில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

அடுத்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் பேஸ்புக்கில் பிசியாக இருக்கிறார்.

இந்நிலையில் லேட்டஸ்டாக செல்வி ஜெயலலிதா பிரபலமாகியுள்ளார்.

செல்வி ஜெ. ஜெயலலிதாவின் பேஸ்புக் பக்கத்தின் கவர் புகைப்படமாக சமீபத்தி்ல அவர் தொடங்கி வைத்த மெட்ரோ ரயிலின் படம் இடம் பெற்றுள்ளது.

இந்த பக்கத்தை இதுவரை 12,532 பேர் லைக் செய்துள்ளனர்.

அதேசமயம் திமுக தலைவர் கருணாநிதியின் பேஸ் புக் பக்கத்தை இதுவரை 69,213 பேர் லைக் செய்துள்ளனர்.


Similar posts

Comments are closed.