பலத்த பாதுகாப்புடன் யுரேனியம் தகடுகளை அகற்றும் விஞ்ஞானிகள்

Written by vinni   // November 7, 2013   //

fukushima_plant_002சுனாமி தாக்கியதால் பாதிக்கப்பட்டு, மூடப்பட்டுள்ள புகுஷிமா அணு உலையில் உள்ள 1000 யுரேனியத் தகடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.
கடந்த 2011ம் ஆண்டு ஜப்பானை தாக்கிய சுனாமியால் புகுஷிமா அணு உலை வெடித்து சிதறியது.

அப்போது அணு உலையில் இருந்து வெளியேறிய கதிர்வீச்சால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே அந்த அணு உலை முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது.

இருப்பினும் எரிபொருளாக பயன்படுத்தப்படும் 1000 யுரேனியம் தகடுகள் அகற்றப்படாமல் அப்படியே இருந்து வந்தன.

தற்போது பலத்த பாதுகாப்புடன் 100 விஞ்ஞானிகள் அந்த தகடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Similar posts

Comments are closed.