தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்களவர்கள்

Written by vinni   // November 7, 2013   //

OUTதமிழ்நாட்டில் இலங்கையை சேர்ந்த சிங்களவர்கள் மூன்று பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இலங்கையைச் சேர்ந்த சிங்களவர்கள் மூன்று பேர், தேயிலை ஆராய்ச்சிக்காக குன்னூரில் தங்கியிருந்தனர்.

இதனை தமிழ் அமைப்புக்கள் கடுமையாக எதிர்த்தன.

இதனைத் தொடர்ந்து சிங்களவர்கள் மூவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

அவர்கள் பெங்களூரு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Similar posts

Comments are closed.