புலம்பெயர்ந்தோருக்கான விதிமுறைகளில் மாற்றம்

Written by vinni   // November 6, 2013   //

canadaனடாவின் சங்கட்சிவான் மாகாணம் புலம்பெயர்ந்தோருக்கான தகுதி விதிமுறைகளில் மாற்றம் செய்யவுள்ளது. கனடாவில் சங்கட்சிவான் என்ற மாகாணம் உள்ளது(Saskatchewan). இந்த மாகாணத்திற்கு வரும் புலம்பெயர்ந்தோருக்கான விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த மாற்றங்கள் 2014ம் ஆண்டு ஜனவரி 2ம் திகதி முதல் அமலாகிறது. உலகமெங்கும் உள்ள திறமையான தொழிலாளர்களை கவர்ந்திழுத்து தக்கவைத்துக் கொள்வதே இதன் நோக்கமாகும். இதன் மூலம் பொருளாதாரம் வளர்ச்சியடையும், மேம்படும் என குடிவரவுத் துறை அமைச்சர் பில்பாய்ட் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.