விண்ணைத் தொடும் உயரத்தில் ஒரு விறு விறுப்பான சாதனை

Written by vinni   // November 5, 2013   //

நோர்வேயை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீரரான Eskil Ronningsbakken என்பவர் கடல் மட்டத்திலிருந்து 2000 அடிகள் உயரத்தில் ஒரு விறுவிறுப்பான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அதாவது தனது ஒரு கையை மட்டுமே பயன்படுத்தி நேரான குழாய் ஒன்றில் தலைகீழாக நின்று சாதனை நிகழ்த்தியுள்ளார்.

sky_man_002.w540-450x205


Comments are closed.