பிரான்ஸ் போர் தொடுத்து விடுமோ? பயந்து நடுங்கிய வின்ஸ்டன் சர்ச்சில்

Written by vinni   // November 5, 2013   //

churchillபிரான்ஸ் தன் நாட்டின் போது போர் தொடுத்து விடுமோ என பிரிட்டனின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அஞ்சியுள்ளார்.
பிரிட்டன் பிரதமராக பதவி வகித்த போது வின்ஸ்டன் சர்ச்சில் கடந்த 1940ம் ஆண்டு ஜீலை மாதம் 4ம் திகதி தந்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

இது அனுப்பப்பட்ட நேரத்தில் பிரான்ஸ், பிரிட்டன் மீது போர் தொடுக்குமோ என்ற அச்சத்தில் இருந்துள்ளார்.

இதற்கு காரணம் அல்ஜீரியா கடற்கரையில் பிரான்ஸ் படைகளின் மீது பிரிட்டன் தாக்குதல் நடத்தியதே.

இந்த தாக்குதலில் பிரான்சை சேர்ந்த மாலுமிகள் 1297 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனை நியாயப்படுத்தியும் சர்ச்சில் இந்த தந்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாஜிக்களுக்கும், பிரான்சிற்கும் இடையே போர்நிறுத்த உடன்படிக்கை கையெழுத்தானால் பிரிட்டிஷ் கடற்படை பாதிக்கப்பட்டு விடுமோ எனவும் சர்ச்சில் அஞ்சியுள்ளார்.

இந்நிலையில் தற்போது ஏலத்திற்கு வந்த இந்த தந்தியை, பிரிட்டனை சேர்ந்த நபர் ஒருவர் 1600 பவுண்ட்டுக்கு வாங்கியுள்ளார்.


Similar posts

Comments are closed.