சூரிய சக்தியில் இயங்கும் துவிச்சக்கரவண்டி அறிமுகம்

Written by vinni   // November 4, 2013   //

solar_bicycle_001சூரிய சக்தியிலும் மனித சக்தியிலும் இயங்கக்கூடிய அதிநவீன துவிச்சக்கரவண்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Ele எனப்படும் இத்துவிச்சக்கர வண்டியில் உள்ள இரு சக்கரங்களுக்கு நடுவிலும் வட்ட வடிவிலான சூரியப்படலம் காணப்படுகின்றது. இது சூரிய ஒளி கிடைக்கும் திசையினை நோக்கி 30 டிகிரி வரை திருப்பக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

சூரிய சக்தி மூலம் உருவாக்கப்படும் மின்சக்தியானது விசேட மின்கலத்தில் சேமிக்கப்படுவதன் மூலம் துவிச்சக்கர வண்டி இயங்குவதற்குரிய வலு வழங்கப்படுகின்றது.

சூரிய சக்தி இல்லாத தருணங்களில் மனித வலு மூலம் இயக்கக்கூடியதாகவும் காணப்படுகின்றது.


Similar posts

Comments are closed.