பொதுநலவாய மாநாட்டினால் நாட்டுக்கு பல நன்மைகள் கிடைக்கும்

Written by vinni   // November 4, 2013   //

commanகொழும்பில் இந்த மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாட்டின் மூலம் இலங்கைக்கு பல நன்மைகள் கிடைக்கும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கண்டில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறினார்.

இலங்கை தொடர்பில் சர்வதேச நாடுகளின மனங்களில் இருக்கும் எதிர்மறையான மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்த இந்த மாநாடு ஒரு சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என்றும் அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டார்.


Similar posts

Comments are closed.