காதலியை பாராட்டிய நபரை கொலை செய்த காதலன்

Written by vinni   // November 4, 2013   //

murderநியூசிலாந்தில் பெண் ஒருவரை விமர்சித்த நபர் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவை சேர்ந்த தருண் அஸ்தானா என்பவர் நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

சம்பவததினத்தன்று மாலையில் ஹோட்டலுக்கு சென்றுள்ளார், அங்கே ஒரு பெண் தனது காதலனுடன் வந்திருந்தார்.

அந்த பெண் அணிந்திருந்த உடை நன்றாக இருந்ததால், அவரை பாராட்டியுள்ளார் அஸ்தானா.

இதனை பார்த்து கொண்டிருந்த காதலனுக்கு கோபம் வரவே, அஸ்தானாவை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது, படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இருப்பினும் சிகிச்சை பலனளிக்காததால் பரிதாபமாக உயிரிழந்தார், இதனையடுத்து குறித்த காதலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் நியூசிலாந்து வாழ் தமிழர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Similar posts

Comments are closed.