குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ரோபோ (வீடியோ இணைப்பு)

Written by vinni   // November 3, 2013   //

play-i_001தற்போது அனைத்து துறைகளில் தனது ஆதிக்கத்தை செலுத்திவரும் கணனித் துறையையே அதிகளவானர்கள் தெரிவு செய்கின்றனர்.
இதனால் எதிர்கால குழந்தைகளின் கணனி புரோகிராம் அறிவை வெகுவாக வளர்க்கும்பொருட்டு வர்ணமாயமான ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

Play-i எனப்படும் இந்த ரோபோவானது கூகுள், அப்பிள், மற்றும் சைமன்ரெக் நிறுவனங்களை சேர்ந்த சில பொறியியலார்களாலேயே வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.