அமெரிக்கா ஒரு இஸ்லாமிய நாடு! புதிய சர்ச்சை

Written by vinni   // November 3, 2013   //

us_002அமெரிக்கா ஒரு இஸ்லாமிய நாடு என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஹோம்லாண்ட் பாதுகாப்பு ஆலோசனை கவுன்சில் துறையின் உறுப்பினர் முகமது எலிபியரி என்பவரே இந்த கருத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதாவது, United States of America an Islamic country with an Islamically compliant constitution என்று தெரிவித்திருந்தார்.

டிவிட்டரில் உறுப்பினர் ஒருவர், இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை சமமாக நடத்தும் ஏதாவது ஒரு இஸ்லாமிய நாட்டைக் கூறுங்கள் பார்ப்போம் என்று கேள்வி எழுப்பியதை அடுத்து, இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்த கருத்தை வெளியிட்டிருந்தார்.

எலிபியரி இஸ்லாமிய சகோதரத்துவத்தின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்படுகிறது.


Similar posts

Comments are closed.