Ematic அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய அன்ரோய்ட் டேப்லட்

Written by vinni   // November 2, 2013   //

hqdefault (2)Ematic நிறுவனம் கூகுளின் Android 4.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட புத்தம் புதிய டேப்லட் ஒன்றினை அறிமுகம் செய்து வைத்துள்ளது.

10 அங்குல அளவு, 1024 x 600 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்ட இந்த டேப்லட் ஆனது 1.1 GHz வேகத்தில் செயற்படக்கூடிய Processor, 1GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளது.

இவை தவிர சேமிப்பு நினைவகமாக 4GB கொள்ளளவு தரப்பட்டுள்ளதுடன் VGA கமெராவினையும் உள்ளடக்கியுள்ளது.

இதன் விலையானது 129.99 அமெரிக்க டொலர்கள் ஆகும்.


Similar posts

Comments are closed.