இலங்கை மீனவர்கள் 16 பேர் இந்திய கடற்பரப்பில் கைது

Written by vinni   // November 2, 2013   //

01VBG_FISHERMEN_261436fஇந்திய கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்ரா கிருஷ்ணபட்டிணம் பிரதேசத்தின் வைத்து இலங்கை மீனவர்கள் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூன்று படகுகளில் சென்ற மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகள் இந்திய கடற்பரப்பு சட்டம் 1981ஆம் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படவுள்ளனர்.

கடந்த மாதம் 10ஆம் திகதி இலங்கை மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Similar posts

Comments are closed.