ஹேம் பிரியர்களுக்கு ஒரு குதூகலமான செய்தி

Written by vinni   // November 1, 2013   //

double_dragon_001பல வகை கணினி ஹேம்களை அறிமுகப்படுத்திய DotEmu நிறுவனம் தற்போது Double Dragon Trilogy Headed எனும் புத்தம் புதிய ஹேம் ஒன்றினை அறிமுகப்படுத்துகின்றது.
இது அப்பிளின் iOS மற்றும் கூகுளின் Android சாதனங்களில் இயங்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

1987ம் ஆண்டு காலப்பகுதியில் அறிமுகமான Double Dragon எனும் ஹேமினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இக்ஹேம் ஆனது பயனர்களை பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Similar posts

Comments are closed.