சூரிய குடும்பத்தை போன்று புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு

Written by vinni   // October 31, 2013   //

planets3a_700smசூரிய குடும்பத்தை போன்று 7 கிரகங்கள் அடங்கிய புதிய குடும்பத்தை ஜேர்மன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 7 கிரங்களை கண்டுபிடித்துள்ளனர்.

இதில் d, g மற்றும் h போன்ற கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதுகுறித்த தகவல்கள் வெளியிடப்பட்டன.

ஆனால் மீண்டும் ஆராய்ச்சி நடத்தியதில் கிரகங்கள் b, c மற்றும் f கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் கோள்களின் இயல்பு தன்மையுடன் விளங்குகின்றன என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவற்றில் கிரகங்கள் h, g வாயு ராட்சதர்கள் மற்றும் கிரகம் g ஆனது கண்டுபிடிக்கப்பட்டவைகளில் பெரியது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.