இப்படியொரு வண்டியை உங்கள் வாழ்நாளில் பார்த்திருக்கவே மாட்டீங்க.

Written by vinni   // October 30, 2013   //

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் மரத்தினை பயன்படுத்தி வினோத ஸ்கூட்டர் ஒன்றினை உருவாக்கியுள்ளார்.

சிறுத்தையின் வடிவில் அமைந்துள்ள இந்த ஸ்கூட்டர் ஆனது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

timthumb (8)


Comments are closed.