ஸ்மார்ட் கடிகார உற்பத்தியில் காலடி பதிக்கும் கூகுள்

Written by vinni   // October 30, 2013   //

google_smart_warch_001இணையத்தள முதல்வனான கூகுள் தற்போது பல்வேறு துறைகளிலும் தனது வேரை ஆழமாக ஊன்றி வருகின்றது.
இதன் ஒரு அங்கமாக தற்போது ஸ்மார்ட் கடிகார உற்பத்தியிலும் முனைப்புக்காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Google Now எனும் புதிய வசதியுடன் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுவரும் இந்த சாதனமானது 2014ம் ஆண்டின் முற்பகுதியில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Similar posts

Comments are closed.