உங்கள் விருப்பங்களை அறிந்து சொல்லும் கமெரா

Written by vinni   // October 30, 2013   //

wearable_camera_001தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியின் பயனமாக இன்று பல்வேறு மாற்றங்கள் அசுர வேகத்தில் இடம்பெற்றுவருகின்றன.
அதிலும் ஸ்மார்ட் கைப்பேசிகிளின் கண்டுபிடிப்புக்கு பின்னர் அவற்றின் பயனானது பரந்துபட்டதாகக் காணப்படுகின்றது.

தற்போது ஸ்மார்ட் கைப்பேசியினை அடிப்படையாகக் கொண்டதும் தலையில் அணியக்கூடியதுமான விசேட கமெரா ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இக்கமெராவானது மூளையிலிருந்து பிறப்பிக்கப்படும் அலைகளை துல்லயமாக அறிந்து ஒரு நபரின் விருப்பங்களை பதிவு செய்யும் ஆற்றல் உடையதாகக் காணப்படுகின்றது.


Similar posts

Comments are closed.