ஆரோகியமான வாழ்க்கைக்கு உதவும் அதிநவீன தொழில்நுட்பம்

Written by vinni   // October 29, 2013   //

airo_ring_001மனிதனின் ஆரோகியமான வாழ்க்கைக்கு ஊட்டச்சத்து, உடற்பயிற்சி, ஒழுங்கான தூக்கம் போன்றன அவசியமாகும்.
எனினும் இவற்றினை சரியான அளவில் பேண வேண்டியதும் அவசியமாகும்.

இந்த குறையினை நிவர்த்தி செய்யும் பொருட்டு தற்போது AIRO எனும் கைப்பட்டி (Wristband) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இது உணவிலுள்ள ஊட்டச்சத்துக்களின் அளவு, மன அழுத்தத்தின் அளவு, உடற்பயிற்சியின் அளவு மற்றும் தூக்கத்தின் அளவு ஆகியவற்றினை மதிப்பிட்டு கூறுகின்றது.

இதன் விலையானது 199 டொலர்கள் ஆகும்.


Similar posts

Comments are closed.