சென்னையில் இலங்கை தூதரகம் மற்றும் அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

Written by vinni   // October 29, 2013   //

srilanka_highcommission_chennai02இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பெற்றோல் குண்டு வீசப்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள இலங்கை தூதரக அலுவலகம் மற்றும் இலங்கை அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

எழும்பூரில் உள்ள புத்த மத கோயிலுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அலுவலகங்களுக்கும் பாதுகாப்பை அதிகரித்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.