பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது : சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி

Written by vinni   // October 29, 2013   //

42_fullஇலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பேராசிரியர் சரஸ்வதி கோவிந்தராஜ் என்பவரால் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை இன்று செவ்வாய்க்கிழமை (29) பரிசீலனை செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், அதனை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளனர்


Similar posts

Comments are closed.