Firefox இயங்குதளத்தினைக் கொண்ட புதிய ஸ்மார்ட் கைப்பேசி (வீடியோ இணைப்பு)

Written by vinni   // October 24, 2013   //

fireweb_002LG நிறுவனமாது Fireweb எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்து வைத்துள்ளது.
Firefox இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாகக் காணப்படும் இக்கைப்பேசியானது 4 அங்குல அளவு மற்றும் 480 x 320 Pixel Resolution உடையதாகக் காணப்படுகின்றது.

இதில் 1GHz வேகத்தில் செயற்படக்கூடிய Qualcomm Processor, 4GB சேமிப்பு நினைவகம் போன்றன உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவை தவிர 5 மெகாபிக்சல்களை உடைய கமெராவினையும் கொண்டுள்ள இக்கைப்பேசியின் விலையானது 207 டொலர்கள் ஆகும்.


Similar posts

Comments are closed.