எங்கள் நாட்டை கண்காணிப்பதா? அமெரிக்காவுக்கு ஜேர்மனி கண்டனம்

Written by vinni   // October 24, 2013   //

amarikkaஉலக நாடுகள் பலவற்றை அமெரிக்க உளவு நிறுவனம் ரகசியமாக கண்காணித்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மன் அரசின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபென் சேய்பெர்ட் விடுத்துள்ள அறிக்கையில், பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலின் தொலைபேசி அழைப்புகளை அமெரிக்க உளவு நிறுவனம் ஒட்டுக் கேட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

எனவே இதுகுறித்து உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இதுதொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம், மெர்க்கல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று தாங்கள் நாட்டு தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக் கேட்டதாகவும், உடனடியாக விளக்கம் அளிக்குமாறும் அ


Similar posts

Comments are closed.