புதிய ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை அறிமுகப்படுத்தியது சோனி

Written by vinni   // October 21, 2013   //

sony_smartWatch_002ஸ்மார்ட் கைக்கடிகார உற்பத்தியில் சோனி நிறுவனமும் களமிறங்கியுள்ளமை அறிந்த விடயமே.
இந்நிலையில் தனது Sony SmartWatch 2 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைக்கடிகாரத்தினையும் தற்போது ஜப்பானில் அறிமுகப்படுத்தி வைத்துள்ளது.
150 டொலர்கள் பெறுமதியான இக்கடிகாரங்கள் 1.6 அங்குல அளவு, 220 x 176 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளன.
மேலும் இவற்றில் பேஸ்புக் சமூகவலைத்தளத்திற்கான அப்பிளிக்கேஷனும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.