எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் : மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Written by vinni   // October 21, 2013   //

2ace48b6-bcfe-43d0-8733-569f75889cd4_S_secvpfஎல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர் அத்து மீறல் தொடர்பாக காஷ்மீர் முதல் – மந்திரி உமர் அப்துல்லா கூறியதாவது:–

எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் பாகிஸ்தான் அத்துமீறல் அதிகரித்ததால் அந்நாட்டின் மீது வேறு நடவடிக்கைள் எடுக்க வேண்டும்.

இது போன்ற அத்துமீறல்களை பொறுத்துக் கொள்ள முடியாது. மக்கள் மீது தீவிரவாதிகள் குறி வைத்தால் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்.

காஷ்மீர் பிரச்சினையில் எந்த ஒரு வெளிநாடு தலையீடையும் இந்தியா ஏற்றுக் கொள்ளாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.