உலகின் முதலாவது 8 Core Porcessor கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்

Written by vinni   // October 20, 2013   //

processor_mobile_002தற்போது காணப்படும் Processor-களை விடவும் உயர் வினைத்திறன் கொண்ட 8 Core Processor ஐ உள்ளடக்கிய ஸ்மார்ட் கைப்பேசியினை சம்சுங் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இந்த Processor ஆனது Octa-core Processor என அழைக்கப்படுகின்றது.

இக்கைப்பேசியானது 5 அங்குல அளவு மற்றும் 1920 x 1080 Pixel Resolution தொடுதிரையினக் கொண்டதாகவும், 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெராவினையும் கொண்டதாகவும் காணப்படுகின்றது.

மேலும் இதன் Processor 1.5GHz வேகத்தில் செயல்படக்கூடியது, இதில் பிரதான நினைவகமாக 2GB RAM காணப்படுகின்றது.

இதன் விலைகள் அவற்றின் சேமிப்பு நினைவகங்களை அடிப்படையாகக் கொண்டு 245 டொலர்களிலிருந்து 327 டொலர்கள் வரை வேறுபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.