ஐரோப்பிய பிரீமியர் லீக்: நேற்றைய போட்டி முடிவுகள்

Written by vinni   // October 20, 2013   //

17-football-12-300ஐரோப்பிய பிரீமியர் லீக் காற்பந்து போட்டித் தொடரில் நேற்றைய தினம் எட்டு போட்டிகள் இடம்பெற்றன.

அதன் முடிவுகள் வருமாறு,

நியுகெஸ்டல் அணிக்கும் லிவர் பூல் அணிக்கும் இடையிலான போட்டி 2 – 2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் நிறைவடைந்தது.

ஆர்சனல் அணி நோர்விச் அணியை 4 – 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

செல்சீ அணிக்கும், கார்டிப் அணிக்கும் இடையிலான போட்டியில் செல்சீ அணி 4 -1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

எவர்டன் அணி ஹுல் அணியை 2 – 1 என்ற கணக்கில் தோற்கடித்தது.

மென்செஸ்டர் யுனைடட் அணிக்கும், சதம்டன் அணிக்கும் இடையிலான போட்டி 1 – 1 என்ற கணக்கில் சமநிலையில் நிறைவைடந்தது.

ஸ்டொக் மற்றும் வெஸ்ட் ப்ரோம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த கோல்களும் பெறப்படவில்லை.

ஸ்வான்சீ அணி 4 – 0 என்ற கணக்கில் சண்டர்லேண்ட் அணியை தோற்கடித்தது.

வெஸ்ட் ஹேம் அணியுடனான போட்டியில், மென்செஸ்ட்டர் சிட்டி அணி 1 – 3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.


Similar posts

Comments are closed.