மெக்ஸிக்கோவில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Written by vinni   // October 20, 2013   //

earthமெக்ஸிக்கோவில் பஜா கலிபோர்னியா மாநிலத்தில் லொட்ரேட்டோ நகரின் கிழக்குபகுதியில் நேற்று நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் கலிபோர்னியா வளைகுடா கடல் பகுதியில் 14. கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியிருந்தது என்று அந்நாட்டின்நில அதிர்வு ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ பொருள்சேதமோ ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.


Similar posts

Comments are closed.