விக்னேஸ்வரனுக்கு பதின்மூன்று அமைச்சுப் பொறுப்புக்கள்

Written by vinni   // October 20, 2013   //

vikneswaran_001வட மாகாண சபை முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரனுக்கு வட மாகாண சபையில் 13

முக்கிய அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன .
அதன்படி , வட மாகாண சபையின் முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் வட மாகாண சபையின் நிதி திட்டமிடல் , சட்டம் மற்றும் ஒழுங்கு , காணி மற்றும் வீதி அபிவிருத்தி , மின்சாரம் , வீடு மற்றும் கட்டுமாணம் , நீர்பாசனம் , நுகர்வோர் அபிவிருத்தி , சமூக சேவை மற்றும் புனர்வாழ்வு , மகளிர் விவகாரம் , தொழில் மற்றும் விவசாய அபிவிருத்தி , சுற்றுலா , உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் , நிர்வாக மற்றும் உணவு விநியோக அமைச்சராக மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார் .


Similar posts

Comments are closed.