புகைப்படங்களை அழகாக மாற்றுவதற்காக

Written by vinni   // October 19, 2013   //

Nazriya-Nazim-UHQ-Photos-3நண்பர்களுடனோ, குடும்பத்தினருடனோ நாம் வெளியே எங்காவது சென்று வந்தால் நாம் வீட்டிற்கு வந்ததுமே அந்த புகைப்படங்களை எடுத்து பேஸ்புக்கில் போட்டு மகிழ்வோம்.

உண்மையில் அந்த புகைப்படங்கள் நமக்கு அழகாக தெரிந்தாலும் பார்க்கும் மற்றவர்கள் கண்களுக்கு ஒவ்வொரு மாதிரியாக தான் தெரியும்.

எனவே புகைப்படங்களை அழகாக மாற்றுவதற்காக பல்வேறு இணையத்தளங்கள் இருக்கின்றன.

இதன் மூலம் மேலும் அழகுப்படுத்தி மகிழலாம்.

Pixlr

Photoshop

Splashup

Picmonkey

FotoFlexer

Befunky


Similar posts

Comments are closed.