ஹேம் பிரியர்களை குஷிப்படுத்த வருகின்றது Angry Birds Go (வீடியோ இணைப்பு)

Written by vinni   // October 17, 2013   //

angry-birds-go-650கம்பியூட்டர் ஹேம் வரலாற்றில் குறுகிய காலத்தில் மிகப் பிரபல்யம் அடைந்ததோடு பலராலும் விரும்பி விளையாடப்பட்ட ஒரு ஹேமாக Angry Birds திகழ்கின்றது.
தற்போது இதன் புதிய பதிப்பான Angry Birds Go – இனை வெளியிடவுள்ளதாக Rovio நிறுவனம் அறிவித்துள்ளது.

அப்பிளின் iOS, கூகுளின் Android, BlackBerry 10 மற்றும் Windows Phone 8 இயங்குதளங்களில் செயற்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இக்ஹேமினை எதிர்வரும் டிசம்பர் 11ம் திகதி வெளியிடவுள்ளதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.


Similar posts

Comments are closed.