மேலும் 32 இந்திய மீனவர்கள் திருமலையில் கைது

Written by vinni   // October 17, 2013   //

fishing boat_CIஇலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 32 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை – புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்களிடம் இருந்து நான்கு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


Similar posts

Comments are closed.