ஈபிள் கோபுரத்திற்கு மர்ம மனிதன் அச்சுறுத்தல்

Written by vinni   // October 14, 2013   //

Eiffel-Tower-2பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள உலகப்புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்திற்கு நேற்று பிற்பகலில் மர்ம நபர் மிரட்டல் விடுத்ததாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.இதன்காரணமாக சுற்றுலாப்பயணிகளுக்கு பார்வையிட பிற்பகல் 3 மணிமுதல் அனுமதி வழங்கப்பவில்லை. மாலை 5.30 மணி வரை அனுமதி வழங்கப்படவில்லை என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Similar posts

Comments are closed.