தங்கத்தின் விலை குறைந்துள்ளது

Written by vinni   // October 12, 2013   //

gold_002வாணிகத்தில் இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 ஆக குறைந்துள்ளது.
இன்று காலை நேர நிலவரப்படி ஒரு கிராம் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.2797 ஆகவும், 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.29910 ஆகவும் உள்ளது.

ஒரு சவரன் தங்கம் ரூ.144 குறைந்து ரூ.22,376க்கு விற்பனையாகிறது.

சில்லரை வர்த்தகத்தில் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளி ரூ.51.20க்கும், பார்வெள்ளி விலை ரூ.47,865க்கும் விற்பனையாகிறது.


Similar posts

Comments are closed.