உடலுறவுக்கு மறுத்த நண்பனின் கண்ணில் கத்தியால் குத்திய பெண்

Written by vinni   // October 12, 2013   //

arrestஅமெரிக்காவின் புளோரிடா நகரில் வசிக்கும் வா கிரிஸ்டல் கிங் – வுல்ஃபோர்க் (28) என்ற பெண் தனது தோழி ஒருத்தியுடன் அப்பகுதியில் உள்ள நண்பனின் வீட்டுக்கு சென்றாள்.
3 பேரும் சேர்ந்து நிறைய மது குடித்தனர். நிதானம் தெரியாத போதையில் வா கிரிஸ்டல் கிங் – வுல்ஃபோர்க் தனது நண்பனை உடலுறவுக்கு அழைத்தார்.

இன்னொரு பெண்ணையும் உடன் வைத்துக்கொண்டு அவளுடன் உடலுறவு கொள்வதை விரும்பாத அந்த வாலிபர் அவளது அழைப்பை நிராகரித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அவள் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து நண்பனின் கண் மற்றும் தோள்பட்டையில் வெறித்தனமாக குத்தினாள்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படட அந்த வாலிபர் பொலிஸார் அளித்த புகாரையடுத்து லா கிரிஸ்டல் கிங் – வுல்ஃபோர்க்கை கைது செய்த போலீசார் அவள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Similar posts

Comments are closed.