ஐ.நாவின் உயர் பதவிக்கு இலங்கையர் ஒருவர் தெரிவு

Written by vinni   // October 10, 2013   //

Waruna-Photoநியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தர தூதுக்குழுவின் அமைச்சர் ஆலோசகரான வருண ஸ்ரீ.தனபாலவை 68 ஆவது அமர்வுக்கான இரண்டாவது குழுவின் உப தவிசாளராக ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை தெரிவு செய்துள்ளது.

இரண்டாவது குழுவின் இந்த பதவிக்கு இவரது தெரிவை ஆசிய பசுபிக் குழு ஏகமனதாக  அங்கீகரித்தது என ஓர் அறிக்கை கூறியுள்ளது.


Similar posts

Comments are closed.