வறுமையால் குழந்தைகளை விற்ற பெற்றோர்

Written by vinni   // October 10, 2013   //

baby_smile_001.w245தமிழ்நாட்டில் ஆண் குழந்தையை 10 ஆயிரம் ரூபாய்க்கும், பெண் குழந்தையை 9 ஆயிரம் ரூபாய்க்கும் பெற்றோர்களே விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் அம்மம்பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் மலர் தம்பதிக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. ஆனால் வறுமை காரணமாக அரசு மருத்துவமனை செவிலியர் ஒருவரின் துணையுடன் குழந்தைகளை விற்றுள்ளனர்.

தகவல் அறிந்த குழந்தைகள் நல அதிகாரிகள் குழந்தைகளை மீட்டு சேலத்தில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.


Similar posts

Comments are closed.