நியூசிலாந்து– வங்காள தேசம் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை

Written by vinni   // October 8, 2013   //

7615554202016838690நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக வங்காள தேசம் சென்றுள்ளது.

நியூசிலாந்து– வங்காள தேசம் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சிட்டகாங்கில் நாளை தொடங்குகிறது. வங்காளதேச அணி இதுவரை நியூசிலாந்தை வென்றது இல்லை. முஸ்பிக்குர் ரகீம் தலைமையிலான அந்த அணி முதல் முறையாக நியூசிலாந்தை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது.

இரு அணியும் 9 டெஸ்டில் மோதியுள்ளன. இதில் நியூசிலாந்து 8 டெஸ்டில் வெற்றி பெற்றது. ஒரு டெஸ்ட் ‘டிரா’ ஆனது.


Similar posts

Comments are closed.