இனி செல்போன் மூலம் பாஸ்போர்ட்

Written by vinni   // October 8, 2013   //

ceephone_passport_001கைப்பேசியின் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கலாம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எனவே பாஸ்போர்ட் விண்ணப்பிக்க தேவையான வசதிகளை கைப்பேசியில் ஏற்படுத்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்து வருகிறது.

இந்த வசதியால் இனி கைபேசியில், பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்கான கட்டணம் செலுத்தலாம்.


Similar posts

Comments are closed.