கனேடிய பிரதமர் ஸ்டிவன் கார்பர் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளமாட்டார்

Written by vinni   // October 7, 2013   //

canadaபொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கனேடிய பிரதமர் ஸ்டிவன் கார்பர் கலந்துகொள்ளமாட்டார் என இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில்  பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.