குறைந்த விலையில் அறிமுகமாகின்றது Archos Platinum Tablet

Written by vinni   // October 5, 2013   //

archos_tablets_platinum_002Archos நிறுவனமானது குறைந்த விலையில் Platinum எனும் தனது புதிய வடிவமைப்பில் உருவான டேப்லட்டினை அறிமுகம் செய்கின்றது.
200 டொலர்கள் விலையிலிருந்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த டேப்லட் ஆனது 8 அங்குலம், 9.7 அங்குலம் மற்றும் 10.1 அங்குலம் ஆகிய அளவுகளில் காணப்படுகின்றது.

இவற்றில் 1.6GHz வேகம் கொண்ட Quad-Core Processors, 2GB RAM ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன.

8 அங்குல டேப்லட் ஆனது 200 டொலர்கள் எனவும், 9.7 அங்குல அளவுடைய டேப்லட் 270 டொலர்கள் எனவும், 10.1 அங்குல அளவுடையது 300 டொலர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.