கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் ,ஜனாதிபதி இன்று சந்திப்பு

Written by vinni   // October 4, 2013   //

Sampanthar-Mahinthar-150-newsதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன். இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்திக்கவுள்ளார்

வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரனின் பதவிப்பிரமாணம் தொடர்பில் முடிவெடுப்பதற்காக சம்பந்தன், மஹிந்தவை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்ற பின்னர் சம்பந்தன், மஹிந்தவை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

முன்னதாக முதலமைச்சர் சத்தியப் பிரமாணத்துக்காக ஜனாதிபதியை யாழ்ப்பாணத்துக்கு அழைப்பது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீhமானித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது


Similar posts

Comments are closed.