நடிகர் சஞ்சய் தத் பரோலில் விடுதலை!

Written by vinni   // October 2, 2013   //

sanjithமும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நடிகர் சஞ்சய் தத்தை 14 நாட்கள் பரோலில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக புனே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்.

இந்நிலையில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக, தம்மை பரோலி விடுவிக்கக் கோரி சஞ்சய் தத் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், சஞ்சய் தத்தின் கோரிக்கையை ஏற்று அவரை பரோலில் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.


Similar posts

Comments are closed.