Acer அறிமுகப்படுத்தும் தொடுதிரை தொழில்நுட்பத்துடன் கூடிய மடிக்கணனி

Written by vinni   // October 1, 2013   //

acer_laptop_002கணனி வடிவமைப்பில் முன்னணியில் திகழும் நிறுவனங்களுள் ஒன்றான Acer தொடுதிரை தொழில்நுட்பத்துடன் கூடியதும், C720 Haswell Chromebook எனும் தொடரிலக்கத்தைக் கொண்டதுமான மடிக் கணனிகளை அறிமுகப்படுத்தவிருக்கின்றது.
இவை Intel Celeron 2955U Haswell Processor, பிரதான நினைவகமாக 2GB அல்லது 4GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளது.

இவற்றின் சேமிப்பு நினைவகமாக 16GB, 32GB கொள்ளளவு காணப்படுகின்றது.

மேலும் 3950mAh மின்கலத்தினைக் கொண்டுள்ள இக்கணனியின் ஏனைய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Similar posts

Comments are closed.