முதலமைச்சருக்கான நியமனக் கடிதம் ஆளுநரினால் இன்று வழங்கப்பட்டது

Written by vinni   // October 1, 2013   //

vikneswaran-1-150x150முன்னாள் நீதியரசரும், வட மாகாண சபைக்கான தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியவருமான சீ.வி. விக்னேஸ்வரன் வட மாகாண முதலமைச்சருக்கான நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

இந்தக் கடிதத்தை வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் வட மாகாணத்திற்கான அமைச்சு பங்கீடு குறித்து ஆராய்ந்து வரும் தமிழ்க் கூட்டமைப்பு இதுகுறித்து உத்தியோகபூர்வமாக விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Similar posts

Comments are closed.